Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 109)

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகள் கூட்டம்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்

2017-12-25

உலகம் முழுவதும் இன்று களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு…

2017-12-25

விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு அரசின் பொருளாதாரக் கொள்கையே முக்கிய காரணம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு……..

2017-12-25

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி; 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று புதிய சாதனை

2017-12-25

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-24

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-24

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் கோவை வந்தடைந்தது.

2017-12-24

குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய வீடுகளை, 3ம் நபருக்கு விற்கப்படுவதைத் தடுக்க, விதிகளில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-12-24

கலைகளில் இன்றளவும் சிறந்து விளங்குகிறது தமிழகம்; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்…

2017-12-24

சேலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் குடும்பத்திற்க்கு தலா 1 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

2017-12-24

Posts pagination

Previous 1 … 108 109 110 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.