Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 108)

குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-26

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தமது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017-12-26

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லாத நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

2017-12-26

போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைய தினத்திற்குள் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

2017-12-26

ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து, கட்சியில் உள்ள களைகள் அகற்றப்படும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்…

2017-12-26

டிடிவி தினகரனை கவனிக்கப்படும் நபராக உயர்த்தியது பாஜகவின் தவறான அரசியல் நிலைபாடுகள் தான்; சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

2017-12-26

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

2017-12-26

தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-25

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-25

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெகுவிமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

2017-12-25

Posts pagination

Previous 1 … 107 108 109 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.