அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை; முடிவு எடுக்காத நிலையில், பேச்சு வார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… 2017-12-28
சென்னைக்கு அருகில் குடிசைகள் கட்டி தருவதாக கூறி மக்கள் ஏமாற்றப்பட்டனர்; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை பகிரங்க குற்றச்சாட்டு … 2017-12-28
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 8ம் தேதி கூடுகிறது; முதல் முறையாக டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் பங்குகொள்கிறார்… 2017-12-28
ஒகி புயல் குறித்து மத்திய குழுவினர் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு; புயல் பாதிப்புக்கு இடைக்கால நிதியுதவியாக 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு… 2017-12-28
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-27
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டதாக டிடிவி தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 2017-12-27
டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன்; ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவு… 2017-12-27
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததால் பெரும் சர்ச்சை; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்… 2017-12-27
தி.மு.க.வின் தனித்தன்மை, தன்மானத்துடன் உரசிப் பார்க்க வேண்டாம்; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை…….. 2017-12-27
தமிழக நீர்ப்பாசன வசதிகளை நவீனமயப்படுத்த 2 ஆயிரத்து 37 கோடி ரூபாய் கடன்; உலக வங்கியுடனான ஒப்பந்ததில் மத்திய அரசு கையெழுத்து… 2017-12-27