Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

தமிழகம் (Page 100)

அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2018-01-07

மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2018-01-07

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீடிப்பார் திருநாவுக்கரசர்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவிப்பு

2018-01-07

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்

2018-01-07

மதவாதத்தின் மற்றொரு முகமாய் அரசியலில் களமிறங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

2018-01-07

கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு; நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் பேட்டி

2018-01-07

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் 9ம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-06

போக்குவரத்து ஊழியர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

2018-01-06

இந்தியாவின் ஆட்சி பீடத்தில் தமிழன் அமரும் போது தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2018-01-06

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்க ஏற்பாடு….

2018-01-06

Posts pagination

Previous 1 … 99 100 101 … 169 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.