Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

சினிமா செய்திகள் (Page 8)

அரசியலில் ஈடுபடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2017-11-08

கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

2017-11-02

காலா படத்துக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.

2017-11-01

சொகுசுக் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் நடிகை அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2017-10-30

நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை ; வரும் 27-ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்….

2017-10-24

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து

2017-10-22

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் சிறப்பாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

2017-10-21

திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் விஷால் பேசுகிறார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2017-10-15

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் அமைச்சருடன் பேச பட அதிபர்கள் முடிவு

2017-10-11

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக இன்று முதல் புதுப்படம் வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2017-10-06

Posts pagination

Previous 1 … 7 8 9 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.