Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

சினிமா செய்திகள் (Page 7)

பத்மவிபூசன் விருது வென்ற இசைஞானி இளையராஜாவுக்கு குவிகிறது வாழ்த்து.. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பாராட்டு;

2018-01-27

அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்; இன்றுடன் நிறைவடைகிறது ரசிகர்களுடனான சந்திப்பு…

2017-12-31

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தமது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017-12-26

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2017-12-20

நடிகர் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

2017-12-12

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2017-11-25

அரசியல் களத்திற்கு வருவதற்கு, தற்போது, எந்த அவசரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2017-11-23

திரைப்பட தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2017-11-22

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான்; நடிகர் கமல் தமது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு….

2017-11-20

திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வந்தால் தமிழ்நாடு மீண்டுவிடும்; சென்னை கோபாலபுரத்தில் கவிஞர் வைரமுத்து பேட்டி….

2017-11-20

Posts pagination

Previous 1 … 6 7 8 9 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.