Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 36)

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியானதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017-11-01

சீனாவில் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ள இலையுதிர்காலத்தால் இயற்கைக் காட்சிகள் கண்களையும் மனதையும் கொள்ளைக் கொள்வதாக உள்ளன.

2017-10-31

சுவிச்சர்லாந்த் நாட்டின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2017-10-29

நேபாளம் காத்மாண்டு நகரில் பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

2017-10-29

இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

2017-10-27

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, தகனம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

2017-10-26

புயல் நிவாரணத்திற்கு அமெரிக்கா ஒதுக்கியுள்ள தொகை போதுமானது இல்லை என்று புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்கள் தெரிவித்துள்ளன.

2017-10-25

டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.

2017-10-24

ஜப்பான் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெறுவார் என்று வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன.

2017-10-23

ஆப்கானிஸ்தான் காவல்நிலைய தலைமை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

2017-10-18

Posts pagination

Previous 1 … 35 36 37 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.