Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 35)

உலகின் மிக அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தை மலேசிய வனப்பகுதியில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2017-11-12

இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை குறித்த 20-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

2017-11-11

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017-11-10

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றடைந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

2017-11-09

வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2017-11-08

வியட்நாமை புரட்டி போட்ட டாம்ரே புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

2017-11-07

வியட்நாம் கடற்பகுதியில் தாம்ரே புயல் தாக்கியதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017-11-06

டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டுச் சென்ற நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-11-04

வடகொரியாவில் இருந்து அணு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது.

2017-11-03

ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர்.

2017-11-02

Posts pagination

Previous 1 … 34 35 36 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.