Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 33)

அடுத்த 5 ஆண்டிற்குள் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் தெரிவித்துள்ளார்.

2017-12-08

செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017-12-08

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

2017-12-07

சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய வைரம் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.

2017-12-06

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரங்கனை மீராபாய் சானுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

2017-12-01

பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

2017-12-01

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது.

2017-11-29

சீனாவில் எழில்கொஞ்சும் ஏரிப்பகுதி ஒன்று சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

2017-11-27

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் மனங்காக்வா இன்று பதவியேற்க உள்ளார்.

2017-11-24

சீனாவில் மிகப்பெரிய மலைத்தொடரின் வழியே, அதிவேக ரயில் சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

2017-11-23

Posts pagination

Previous 1 … 32 33 34 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.