Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 32)

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் அவதி்க்குள்ளாகினர்.

2017-12-19

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான ஜெட் விமானத்தை சீனா மீண்டும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

2017-12-18

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2017-12-17

உலகிலேயே அதிக மதிப்பிலான தூதரக கட்டிடத்தை லண்டனில் அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.

2017-12-15

ஏமனில் ராணுவ முகாம் மற்றும் சிறைச்சாலையின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 39பேர் உயிரிழந்தனர்.

2017-12-14

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சேதமாகியுள்ளன.

2017-12-13

பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பனிப்பொழிவால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

2017-12-12

நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐகேன் அமைப்புக்கு, விருது வழங்கப் பட்டது.

2017-12-11

ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார்.

2017-12-10

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 439 வீடுகள் மற்றும் கட்டடங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017-12-09

Posts pagination

Previous 1 … 31 32 33 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.