Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 31)

அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

2017-12-30

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

2017-12-29

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் 57 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-12-28

வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

2017-12-27

மெக்சிகோ நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முள்ளங்கி திருவிழா பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

2017-12-26

வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

2017-12-25

உலகம் முழுவதும் இன்று களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்பு…

2017-12-25

தென்கொரியாவில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017-12-22

ஜெருசலேம் விவகாரத்தில், ஐ.நா பொதுச்சபையில் தங்களுக்கு எதிராக எந்த நாடு வாக்களித்தாலும், அதனைத் தனிப்பட்ட எதிர்ப்பாகவே பார்ப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

2017-12-21

உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

2017-12-20

Posts pagination

Previous 1 … 30 31 32 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.