Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 30)

அமெரிக்கா மீண்டும் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டுக்குள் வரக்கூடும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2018-01-12

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டு தடகள வீரர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது.

2018-01-10

அமெரிக்காவில் பனிப்புயலால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2018-01-09

அமெரிக்காவின் நயகரா நீர்வீழ்ச்சி, தற்பொழுது, கடும் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் உறைந்து காணப்படுகிறது.

2018-01-07

வடகிழக்கு அமெரிக்காவை தாக்கிய பாம் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

2018-01-06

பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது.

2018-01-05

வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப்பெரிய அணு ஆயுத பட்டன் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2018-01-04

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்க தென் கொரியா, விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

2018-01-03

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களைகட்டியது புத்தாண்டு; நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

2018-01-01

நடுவானில் மற்றொரு ஏவுகணையை வழிமறித்து தாக்கும், இண்டர்செப்டர் ஏவுகணை சோதனையின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

2017-12-31

Posts pagination

Previous 1 … 29 30 31 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.