Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 29)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி பெய்து வருகிறது.

2018-01-23

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2018-01-21

விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2018-01-20

ஜப்பான் தமது 3ம் தலைமுறை செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.

2018-01-19

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிர்ழந்தனர்.

2018-01-18

சீனாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஷாங்காய் நகரும் முழுவதும் முடங்கியுள்ளது.

2018-01-17

இந்தோனேசியாவின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

2018-01-16

தமிழ்ச் சமூகத்தால் தாங்கள் பெருமையடைவதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2018-01-15

ஆறு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-01-15

லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கச் செல்லப்போவதில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2018-01-13

Posts pagination

Previous 1 … 28 29 30 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.