Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

உலக செய்திகள் (Page 28)

மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் உத்தரவிட்டுள்ளார்.

2018-02-06

அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியில் அமெரிக்காவின் மைக்கேல் குலியான் வெற்றி பெற்றுள்ளார்.

2018-02-05

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ வீரர்கள் 4பேர் உயிரிழப்பு;

2018-02-05

உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.

2018-02-04

பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

2018-02-03

நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

2018-02-02

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2018-02-01

தன் மீது மேலும் கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2018-01-31

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2018-01-30

இத்தாலியில் புகழ்பெற்ற வெனிஸ் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

2018-01-29

Posts pagination

Previous 1 … 27 28 29 … 38 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.