அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018-02-09
டென்மார்க்கில் உள்ள உலகின் மிகப்பழமையான பொழுதுபோக்கு பூங்காவின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதனை 2 லட்சம் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். 2018-02-07