Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 84)

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் ; சென்னை வந்த மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

2017-10-14

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ; ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-14

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்பார் ; டெல்லியில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி தகவல்

2017-10-14

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

2017-10-13

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

2017-10-13

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

2017-10-12

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ; 7 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தகவல்

2017-10-12

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

2017-10-11

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.

2017-10-10

வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு போதிய உணவு வழங்கப்படாததால், ஒருவேளை மட்டும் உணவு உண்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

2017-10-10

Posts pagination

Previous 1 … 83 84 85 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.