Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 83)

இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

2017-10-19

இமாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

2017-10-19

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-10-18

ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட சுகாதாரபுரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கோரிக்கை

2017-10-18

அடுத்த மாதம் இறுதிக்குள் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என, அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

2017-10-17

இந்தியாவின் வலிமையை அறிந்து சீனா அமைதியாகிவிட்டது ; மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்….

2017-10-16

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் ; டெல்லியில், இலங்கை அமைச்சரிடம் மத்தியமைச்சர் ராதா மோகன் சிங் வலியுறுத்தல்

2017-10-15

20 20 பல்கலைக்கழகங்களை உலக தரத்திற்கு உயர்த்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு ; பீகாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

2017-10-15

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி போட்டியில் 7-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2017-10-14

தமது மகன் ஜெய் ஷா எத்தகைய பண மோசடியிலும் ஈடுபடவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2017-10-14

Posts pagination

Previous 1 … 82 83 84 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.