Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 81)

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

2017-10-28

விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

2017-10-27

பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு உள்ளதாகவும், ஆனால், அவருக்கு சிறிய இதயம் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2017-10-27

ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மானிய உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் ; அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் உத்தரவு….  

2017-10-27

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

2017-10-26

மொபைல் எண் சேவையை துண்டித்தாலும், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் ; மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்….  

2017-10-26

நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு….

2017-10-26

பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது ; டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேட்டி….

2017-10-26

விராத் கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.

2017-10-25

பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு ; மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்….

2017-10-25

Posts pagination

Previous 1 … 80 81 82 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.