Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 80)

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நல்ல யோசனை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், ஆனால் அது மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

2017-10-31

உலகளாவிய அச்சுறுத்தலான தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா – இத்தாலி இருநாடுகளும் இணைந்து போராடும் ; டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்…

2017-10-31

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

2017-10-30

ஏவுகணை தயாரிப்பை ஈரான் தொடரும் என்றும் 10 டிரம்ப் வந்தாலும், அதை தடுக்க முடியாது என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2017-10-30

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரிபார்க்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2017-10-30

ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை….

2017-10-30

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது ; பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு….

2017-10-30

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

2017-10-29

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

2017-10-28

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி ; சோனியாகாந்தி நலமுடன் இருப்பதாக ராகுல் காந்தி தகவல்

2017-10-28

Posts pagination

Previous 1 … 79 80 81 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.