Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 78)

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் ; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்….

2017-11-07

பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள 714 இந்தியர்களின் ரகசிய தகவல்கள் வெளியீடு ; வருமான வரித்துறை தலைவர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு….

2017-11-07

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2017-11-06

. நோயை குணப்படுத்த யோகா சிறந்த உடற்பயிற்சி ; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை…

2017-11-06

ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…; இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்….

2017-11-06

ஊழலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் ; தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு….

2017-11-06

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

2017-11-05

இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என இந்து அமைப்பு ஒன்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-11-05

ரேபரேலி தேசிய அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

2017-11-05

வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டியில் மாற்றம் கொண்டுவரப்படும் ; டெல்லியில் நடைபெற்ற தொழில் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உறுதி.

2017-11-05

Posts pagination

Previous 1 … 77 78 79 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.