Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 77)

இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு ; தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு….

2017-11-10

நாக்பூரில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

2017-11-09

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் ; அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகளில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….

2017-11-09

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு ; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு….

2017-11-09

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது.

2017-11-08

தேசிய புலனாய்வு அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

2017-11-08

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டம்….

2017-11-08

இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது ; நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்….

2017-11-08

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

2017-11-07

கேரளாவில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் அம்மாநில முதல்வருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்டார்.

2017-11-07

Posts pagination

Previous 1 … 76 77 78 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.