Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 73)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அருணாச்சலப்பிரதேச சுற்றுப்பயணம்; சீனா கடும் கண்டனம்….

2017-11-22

இலங்கை உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2017-11-21

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2017-11-21

இந்தியாவின் சூரிய சக்தி மின் பூங்கா திட்டத்திற்கு 100 மில்லியன் டாலர் கடனுதவி.; உலக வங்கி ஒப்புதல்

2017-11-21

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரத்தை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது.

2017-11-20

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

2017-11-20

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது….

2017-11-20

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹாங்காங் பேட்மிண்டன் ஓபன் தொடர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

2017-11-19

இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

2017-11-19

எரிசக்தி துறையில் வளர்ச்சி காண்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

2017-11-19

Posts pagination

Previous 1 … 72 73 74 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.