நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2017-11-25
51 வகையான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு; தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடி நடவடிக்கை 2017-11-25
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. 2017-11-24
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். 2017-11-24
தாய்மொழியில் கவனம் செலுத்தினால், கல்வியில் முன்னேற்றம் கண்டு வெற்றியடையலாம்; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்……. 2017-11-24
டெல்லியில் இன்று காலை கூடுகிறது நாடாளுமன்ற குழு கூட்டம்; குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்…. 2017-11-24
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 2017-11-23
பொதுமக்களின் குறைகளைத் விரைவாக தீர்க்க நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும்; பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்…. 2017-11-23