Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 69)

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

2017-12-07

ராணுவத்தில் அரசியல் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; டெல்லியில் நடைபெற்ற விழாவில் தளபதி டிபின் ராவத் பரபரப்பு பேச்சு…

2017-12-07

டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2017-12-06

சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய வைரம் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.

2017-12-06

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

2017-12-06

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; அயோத்தி நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு…

2017-12-06

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.

2017-12-05

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

2017-12-05

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு…

2017-12-05

டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

2017-12-04

Posts pagination

Previous 1 … 68 69 70 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.