Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 65)

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒடிசாவில் இன்று நடைபெறுகிறது.

2017-12-20

உலகம் முழுவதும் கணினிகளை பாதித்த வன்னாகிரை சைபர் தாக்குதலுக்கு வடகொரியா தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

2017-12-20

இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் வீரபத்ரசிங் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

2017-12-20

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை; மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்…….

2017-12-20

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2017-12-19

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் அவதி்க்குள்ளாகினர்.

2017-12-19

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி; ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி வரவேற்கத்தக்கது என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து ……

2017-12-19

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் வளர்ச்சிக்கும், நல்ல ஆட்சிக்கும் கிடைத்துள்ள ஆதரவு என பிரதமர் மோடி பெருமிதம்…

2017-12-19

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

2017-12-18

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான ஜெட் விமானத்தை சீனா மீண்டும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

2017-12-18

Posts pagination

Previous 1 … 64 65 66 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.