Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 63)

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியைக் காட்டிலும், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவதாக இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியுள்ளார்.

2017-12-27

வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

2017-12-27

பாகிஸ்தானில் குல்பூஷன்ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும் வளையல்களை அகற்றச் சொன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

2017-12-27

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்…..

2017-12-27

இலங்கை அணியுடனான 20ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், ஐசிசி தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

2017-12-26

மெக்சிகோ நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முள்ளங்கி திருவிழா பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

2017-12-26

குஜராத் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய் ரூபானி; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…..

2017-12-26

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-12-25

வடகொரியாவுக்கு எதிரான ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள் போருக்கு வழிவகுக்கும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

2017-12-25

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு; வரும் 27ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு

2017-12-25

Posts pagination

Previous 1 … 62 63 64 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.