Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 62)

இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என தொடக்க ஆட்டக்காரர் அஜிங்கியா ரஹானே பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2017-12-30

அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனிமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

2017-12-30

மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள், ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

2017-12-30

தென்ஆப்பிரிக்கா அணிக்கு தங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2017-12-29

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

2017-12-29

இலங்கையில் விமான நிலையத்தில் சட்ட விரோதமாக போதை பொருள் கடத்த முயன்ற நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்தனர்.

2017-12-29

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு வாபஸ்; மாநிலச் சட்டமன்றத்தில், குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல்…

2017-12-29

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

2017-12-29

தாம் நாட்டிற்காக மட்டுமே விளையாடுவதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

2017-12-28

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் 57 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-12-28

Posts pagination

Previous 1 … 61 62 63 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.