Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 57)

நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 6க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2018-01-18

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிர்ழந்தனர்.

2018-01-18

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனைகள் முகுருசா, ஹாலே, சரபோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

2018-01-17

சீனாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஷாங்காய் நகரும் முழுவதும் முடங்கியுள்ளது.

2018-01-17

செஞ்சூரியனில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் பினதங்கியுள்ளது.

2018-01-16

இந்தோனேசியாவின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

2018-01-16

புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

2018-01-15

ஆறு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-01-15

சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் விட்டுச் சென்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து; சொத்துகளை ஏலமிட மத்திய அரசு முடிவு

2018-01-15

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவு; மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

2018-01-15

Posts pagination

Previous 1 … 56 57 58 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.