Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

இந்தியா (Page 53)

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-01-30

பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2018-01-30

மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு…

2018-01-30

அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்… முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை;

2018-01-30

2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி;

2018-01-30

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார்.

2018-01-29

இத்தாலியில் புகழ்பெற்ற வெனிஸ் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

2018-01-29

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனைவரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் இடம் பெறலாம் என தகவல்…

2018-01-29

தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும்’ எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-01-28

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2018-01-28

Posts pagination

Previous 1 … 52 53 54 … 89 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.