Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 57)

குஜராத்தில் ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்; காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என ராகுல்காந்தி பேட்டி…….

2017-12-13

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

2017-12-13

குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; நாகர்கோவிலில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு……

2017-12-13

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக, அதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2017-12-12

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து; புதிய தலைவரை ஏற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…….

2017-12-12

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…..

2017-12-12

தமிழகத்தை காப்பாற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்….

2017-12-12

சென்னை ஆர்.கே.நகரில் இணைந்த தோழமை கட்சிகளின் ஆதரவு தொடர வேண்டும்; திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு……

2017-12-12

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

2017-12-11

மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி; குஜராத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு…….

2017-12-11

Posts pagination

Previous 1 … 56 57 58 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.