Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 54)

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு; காலை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

2017-12-21

ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற முழு வீடியோ ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…..

2017-12-21

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு; பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர் குவிப்பு……

2017-12-21

இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் வீரபத்ரசிங் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

2017-12-20

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை; மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்…….

2017-12-20

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மாலையுடன் முடிவுற்றது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்காணி விளக்கம்….

2017-12-20

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; தேர்தலை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்…..

2017-12-20

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு மாநிலங்களுக்கு 325 கோடி ரூபாய் நிவாரண நிதி; சேதமடைந்த ஆயிரத்து 400 வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் அறிவிப்பு……

2017-12-20

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி; ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி வரவேற்கத்தக்கது என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து ……

2017-12-19

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் வளர்ச்சிக்கும், நல்ல ஆட்சிக்கும் கிடைத்துள்ள ஆதரவு என பிரதமர் மோடி பெருமிதம்…

2017-12-19

Posts pagination

Previous 1 … 53 54 55 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.