ஜெயலலிதா சிகிச்சை குறித்த முழுமையான காணொலிகள் வெளியிட வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2017-12-23
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…… 2017-12-23
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி தீவிர விசாரணை மேற்கொண்டார். 2017-12-22
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அனைவரும் விடுதலை; தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து… 2017-12-22
மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-22
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு; 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்…… 2017-12-22
ஜெருசலேம் விவகாரத்தில், ஐ.நா பொதுச்சபையில் தங்களுக்கு எதிராக எந்த நாடு வாக்களித்தாலும், அதனைத் தனிப்பட்ட எதிர்ப்பாகவே பார்ப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 2017-12-21
உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-12-21
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டதால் பெரும் சர்ச்சை ; வீடியோ இடைத்தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து……. 2017-12-21
மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது தமிழகம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் … 2017-12-21