டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன்; ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவு… 2017-12-27
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததால் பெரும் சர்ச்சை; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்… 2017-12-27
தி.மு.க.வின் தனித்தன்மை, தன்மானத்துடன் உரசிப் பார்க்க வேண்டாம்; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை…….. 2017-12-27
தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லாத நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 2017-12-26
குஜராத் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய் ரூபானி; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்….. 2017-12-26
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து, கட்சியில் உள்ள களைகள் அகற்றப்படும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்… 2017-12-26
டிடிவி தினகரனை கவனிக்கப்படும் நபராக உயர்த்தியது பாஜகவின் தவறான அரசியல் நிலைபாடுகள் தான்; சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி 2017-12-26
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை 2017-12-26
இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு; வரும் 27ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு 2017-12-25
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிர்வாகிகள் கூட்டம்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் 2017-12-25