ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; திமுக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம்; 2017-12-30
ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2017-12-30
பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு; 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் என அறிவிப்பு… 2017-12-30
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு வாபஸ்; மாநிலச் சட்டமன்றத்தில், குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல்… 2017-12-29
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு… 2017-12-29
ஒரு மாத காலத்திற்கு பிறகு மத்திய பாதுகாப்பு குழு ஆய்வு நடத்துவது வேதனை அளிக்கிறது; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி… 2017-12-29
சென்னைக்கு அருகில் குடிசைகள் கட்டி தருவதாக கூறி மக்கள் ஏமாற்றப்பட்டனர்; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை பகிரங்க குற்றச்சாட்டு … 2017-12-28
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 8ம் தேதி கூடுகிறது; முதல் முறையாக டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் பங்குகொள்கிறார்… 2017-12-28
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டதாக டிடிவி தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 2017-12-27
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்….. 2017-12-27