நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு; ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து 2018-01-01
அரசியலில் களமிறங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு 2018-01-01
இந்தியாவிலேயே கல்வித் துறையில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது தமிழகம்; எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் 2018-01-01
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி போட்டியிட விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது. 2017-12-31
அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்; இன்றுடன் நிறைவடைகிறது ரசிகர்களுடனான சந்திப்பு… 2017-12-31
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 7ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தல்; 2017-12-31
ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன், ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2017-12-31
ஜனவரி 3ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு… 2017-12-31
மேகாலயா மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் எம்.எம்.ஏ.க்கள் 5 பேர் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள், ஒரே நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 2017-12-30
ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது; கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி….. 2017-12-30