சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் 2018-01-07
மதவாதத்தின் மற்றொரு முகமாய் அரசியலில் களமிறங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு 2018-01-07
கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு; நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் பேட்டி 2018-01-07
போக்குவரத்து ஊழியர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-06
இந்தியாவின் ஆட்சி பீடத்தில் தமிழன் அமரும் போது தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2018-01-06
வரும் 29ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு…. 2018-01-06
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்க ஏற்பாடு…. 2018-01-06
சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு; திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் பேட்டி… 2018-01-06
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2018-01-05
பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு…. 2018-01-05