ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியார் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2018-01-12
தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்த தியாகி சங்கரலிங்கரனாருக்கு சிலை நிறுவ வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்… 2018-01-12
இன்றுடன் நிறைவடைகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ; ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி நன்றி தெரிவித்தவுடன் முடிவடையும் என தகவல்… 2018-01-12
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 2018-01-10
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம்… 2018-01-10
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்தது தமிழக அரசு; C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு…….. 2018-01-10
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 2018-01-09
2019ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் வீழ்த்தும்; காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்…. 2018-01-09
திமுக தலைவர் கருணாநிதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு; திமுகவுக்கு எப்போதும் உறுதுணையாக மதிமுக இருக்கும் என்று வைகோ பேட்டி… 2018-01-09
போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு காண வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2018-01-09