காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடக மாநில முதலமைச்சர் மீண்டும் மறுப்பு 2018-01-14
தலித் தலைவர்களின் முன்னோடி ஹென்றி தியாகராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை 2018-01-14
தமிழக மக்கள் வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்; ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து 2018-01-14
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29-ம் தேதி கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். 2018-01-13
உடன்குடி அனல் மின் நிலையம் 3 ஆண்டுகளில் அமைக்கப்பெற்று செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 2018-01-13
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தல் 2018-01-13
கவிஞர் வைரமுத்துவின் மீதான தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் 2018-01-13
சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2018-01-13
சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி 2018-01-13