Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 40)

நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

2018-01-21

டெல்லியில், பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு; தீவிபத்து குறித்து உரிய விசாரணை நடத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு

2018-01-21

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2018-01-21

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மன்னிப்பு கோரினார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். நிதிப்பற்றாக்குறையினால் வேறு வழியின்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பேட்டி

2018-01-21

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2018-01-21

மிகுந்த மன வேதனையுடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்; பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை

2018-01-21

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

2018-01-20

பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு… தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்;

2018-01-20

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

2018-01-20

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கே பெரியார் விருது பெற்றது ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

2018-01-19

Posts pagination

Previous 1 … 39 40 41 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.