தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்; 2018-01-31
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2018-01-30
அத்துமீறி பேசிவரும் ஹெச்.ராஜாவுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்… முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை; 2018-01-30
எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக அரசு கருத வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-01-30
2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்… குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி; 2018-01-30
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனைவரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் இடம் பெறலாம் என தகவல்… 2018-01-29
பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு… திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; 2018-01-29
பேருந்து கட்டண குறைப்பு மக்களை ஏமாற்றும் செயல்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி; 2018-01-29
இன்று முதல் அமலுக்கு வருகிறது குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம்… எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ; 2018-01-29
மக்களை முட்டாளாக்க தமிழக அரசு முயற்சி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-28