காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-05
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஏழைகளின் உயர் சிகிச்சைக்கான கனவை பூர்த்தி செய்யும்… அசாமில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு… 2018-02-04
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-04
தமிழக அரசின் டெல்லி விருந்தினர் மாளிகைகளின் பெயர்கள் மீண்டும் மாற்றம்… மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவிப்பு; 2018-02-04
பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2018-02-03
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உச்சநீதிமன்ற முழு அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2018-02-03
அக்டோபர் மாதம் 2ம் தேதி அமலாகிறது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு; 2018-02-03
திருவண்ணாமலை சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்கு பிப்ரவரி 7ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 2018-02-02
ராஜஸ்தான் மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி; அனைத்து இடங்களையும் பறிகொடுத்த பாஜகவுக்கு அதிர்ச்சி… 2018-02-02
இந்திய தலித் மக்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறது பாஜக அரசு; நிதிநிலை அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து… 2018-02-02