ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி; செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தகவல்… 2018-02-07
லஞ்சப்புகாரில் கைதான கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி உத்தரவு… 2018-02-07
வர்த்தக நிறுவனங்களை போல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு செயல்பட முடியாது… மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து… 2018-02-06
சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2018-02-06
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாரம்பரியம் மாறாமல் 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்…ஆய்வுக்கு பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி; 2018-02-06
மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-02-06
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு… கைதிகளின் விவரங்களை பெற 9 மத்திய சிறைச்சாலைகளுக்கு கடிதம்; 2018-02-06
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2018-02-05
காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு… தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்து… 2018-02-05
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்… துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி; 2018-02-05