Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 99)

பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு….

2018-01-10

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம்…

2018-01-10

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்…

2018-01-10

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்தது தமிழக அரசு; C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு……..

2018-01-10

தீவிரமடைகிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்; போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு..

2018-01-10

இன்று தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-09

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2018-01-09

அமெரிக்காவில் பனிப்புயலால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2018-01-09

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-09

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

2018-01-09

Posts pagination

Previous 1 … 98 99 100 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.