Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 98)

இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி ராக்கெட்; 31 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டம்….

2018-01-12

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு…

2018-01-12

தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்த தியாகி சங்கரலிங்கரனாருக்கு சிலை நிறுவ வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…

2018-01-12

8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்; இன்று காலை முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு…

2018-01-12

இன்றுடன் நிறைவடைகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ; ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி நன்றி தெரிவித்தவுடன் முடிவடையும் என தகவல்…

2018-01-12

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-10

இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

2018-01-10

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக தங்கள் நாட்டு தடகள வீரர்களை தென் கொரியாவுக்கு அனுப்ப வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது.

2018-01-10

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-10

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

2018-01-10

Posts pagination

Previous 1 … 97 98 99 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.