ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தல் 2018-01-13
கவிஞர் வைரமுத்துவின் மீதான தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் 2018-01-13
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5பேர் உயிரிழப்பு; பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம் 2018-01-13
சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2018-01-13
சிவகாசியில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி 2018-01-13
தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-12
சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார். 2018-01-12
அமெரிக்கா மீண்டும் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டுக்குள் வரக்கூடும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-01-12
ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியார் என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2018-01-12