Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 94)

ஞாநியின் மறைவு பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்…

2018-01-16

சென்னைக் கடற்கரைகளில் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு; ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிப்பு…

2018-01-16

15 மாதங்களுக்கு பின் சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி; உடல் நலம் தேறி வருவதாக அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தகவல் …

2018-01-16

நடிகர் ரஜினியின் அரசியல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி; குருமூர்த்தியின் பேட்டி அம்பலாமாகியிருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து …

2018-01-16

மதுரை அலங்காநல்லூரில் நடைபெறுகிறது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …

2018-01-16

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-15

தமிழ்ச் சமூகத்தால் தாங்கள் பெருமையடைவதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2018-01-15

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர்.

2018-01-15

புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

2018-01-15

ஆறு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-01-15

Posts pagination

Previous 1 … 93 94 95 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.