Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 93)

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்; வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தல்.…

2018-01-17

பிப்ரவரி 21ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார் நடிகர் கமல்; ராமநாதபுரத்தில் இருந்து தமது சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளதாக தகவல்…

2018-01-17

100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்; சென்னை ஹார்வார்டு பல்கலைகழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் …

2018-01-17

ஹஜ் மானியத்தை ரத்து செய்து இருப்பது இஸ்லாமியர்களுக்கு எதிரான அநீதி; மத்திய அரசு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு…

2018-01-17

காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்; சென்னை கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…

2018-01-17

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-16

செஞ்சூரியனில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்காவை விட 28 ரன்கள் பினதங்கியுள்ளது.

2018-01-16

இந்தோனேசியாவின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

2018-01-16

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறி வந்த காளை முட்டியதில் காளிமுத்து என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2018-01-16

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்க்கு ஏதுவாக 3 ஆயிரத்து 823 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

2018-01-16

Posts pagination

Previous 1 … 92 93 94 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.