மதவாத அரசியல் தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம் 2018-01-19
சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பென்னிகுவிக் வாரிசுகள் சந்திப்பு பென்னி குவிக்கிற்கு இங்கிலாந்து மற்றும் தேனியில் சிலை நிறுவ, திமுக உதவும் என மு.க.ஸ்டாலின் உறுதி 2018-01-19
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் கோவை வந்தடைந்தது ராணுவ வீரர் சுரேஷின் குடும்பத்திற்க்கு ரூ. 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு 2018-01-19
தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் 2018-01-19
கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு, டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு 2018-01-19
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-18
நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 6க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2018-01-18
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிர்ழந்தனர். 2018-01-18
டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2018-01-18