ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்ப்பு… மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தகவல்; 2018-01-20
சிவகாசியில் 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளையேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு; 2018-01-20
பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு… தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்; 2018-01-20
பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-01-20
பேருந்து கட்டணங்களை உயர்த்தியது தமிழக அரசு… கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு; 2018-01-20
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-19
நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி தொடரில் இந்தியாவை 2க்கு 0 என்ற கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. 2018-01-19
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கே பெரியார் விருது பெற்றது ஆச்சர்யமாக தான் இருந்திருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார். 2018-01-19