டெல்லியில், பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு; தீவிபத்து குறித்து உரிய விசாரணை நடத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு 2018-01-21
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 2018-01-21
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு மன்னிப்பு கோரினார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். நிதிப்பற்றாக்குறையினால் வேறு வழியின்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பேட்டி 2018-01-21
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 23ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2018-01-21
மிகுந்த மன வேதனையுடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்; பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை 2018-01-21
தமிழகம் மற்றும் புதுவையில் 4 நாட்களுக்கு வரண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-20
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறியுள்ளது. 2018-01-20
விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2018-01-20
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2018-01-20